Слике страница
PDF
ePub

யச ஒரு ஸ்திரி தீயத்தீரா ஊராளுமாய் இரத்தாம்பரம் விற்கி றவளுமாய்த் தேவபத்தியுள்ளவளுமாய் லீதியாள் என்று பேர் கொண்டவளுமாய் இருந்தாள். அவள் பவுலுவினாற் சொல்ல ப்பட்டவைகளைக் கேட்டுக்கொண்டிருக்கையில் அவைகளுக் கு அவள் எச்சரிக்கையாய் இருக்கும்படிக்குக் கர்த்தர் அவளு டைய இருதயத்தைத் திறந்தார்.

யரு பின்பு அவளும் அவளுடைய குடும்பத்தாரும் ஞானஸ் நானம் பெற்றபொழுது அவள் எங்களை நோக்கி நீங்கள் என் னைக் கர்த்தாவினிடத்தில் விசுவாசமானவள் என்று எண்ணினா ல் என் வீட்டிலே வந்து தங்கி இருப்பீர்களாக என்று எங்களை மிகவும் வேண்டிக்கொண்டு இருத்தினாள்.

யசு நாங்கள் செபத்திற்குப் போகையிற் பீத்தோனுடைய ஆவியைக்கொண்டிருந்து குறி சொல்லுகிறதினாலே தன் எசமா ன்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு வேலைக்கா ரி எங்களுக்கு எதிர்ப்பட்டாள்.

யஎ அவள் பவுலுக்கும் எங்களுக்கும் பின்சென்று இந்த ம னிதர் உன்னதமான பராபரனுடைய ஊழியக்காரர். உங்களு க்கு இரட்சிப்பின் மார்க்கத்தை அறிவிக்கிறவர்கள் என்று கூப் பிட்டாள்.

யஅ இப்படி அநேகநாட்செய்தாள். அப்பொழுது பவுல் விச னம் அடைந்து திரும்பிக்கொண்டு அந்த ஆவியுடனே சொன்ன து, இவளை விட்டுப் புறப்படும்படிக்கு இயேசுக்கிறிஸ்துவினு டைய நாமத்தினாலே உனக்குக் கட்டளை இடுகிறேன் என்றான் அந்நேரம் அது புறப்பட்டுப் போயிற்று.

யகூ அவளுடைய எசமான்கள் தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்றென்று அறிந்து, பவுலுவையுஞ் சீலாவையும்பி டித்துச் சந்தைவெளியிலுள்ள தலைவரிடத்திற்கு இழுத்து,

உய பின்பு அவர்களைத் துரைகளுக்கு முன்பாகக் கொண்டு போய் யூதர்களாகிய இந்த மனிதர் நம்முடைய பட்டினத்தைக் கலங்கப்பண்ணி,

உக உரோமராகிய நம்மாலே ஏற்றுக்கொள்ளவுஞ் செய்யவு ம்படாத முறைமைகளை அறிவிக்கிறார்கள் என்றார்கள்.

உஉ அப்பொழுது சனங்கள் அவர்களுக்கு விரோதமாய் எ ழும்பினதுமல்லாமல் துரைகள் அவர்களுடைய வஸ்திரங்களை க் கிழித்துப்போடவும் அவர்களை அடிக்கவுஞ் சொல்லி,

உகூ மிகுதியாய் அவர்களை அடிப்பித்தபின்பு சிறைச்சாலையி லே வைத்து அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படிக்குச் சிறை ச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள்.

the inner prison, and made their feet fast in the stocks.

25 ¶ And at midnight Paul and Silas prayed, and sang prais

es unto God and the prisoners heard them.

:

26 And suddenly there was a great earthquake, so that the foundations of the prison were shaken: and immediately all the doors were opened, and every one's bands were loosed.

27 And the keeper of the prison awaking out of his sleep, and seeing the prison-doors open, he drew out his sword, and would have killed himself, supposing that the prisoners had been fled.

28 But Paul cried with a loud voice, saying, Do thyself no harm for we are all here.

29 Then he called for a light, and sprang in, and came trembling, and fell down before Paul and Silas;

30 And brought them out, and said, Sirs, what must I do to be saved?

31 And they said, Believe on the Lord Jesus Christ, and thou shalt be saved, and thy house.

32 And they spake unto him the word of the Lord, and to all that were in his house.

33 And he took them the same hour of the knight, and washed their stripes; and was baptized, he and all his, straightway.

34 And when he had brought them into his house, he set meat before them, and rejoiced, believing in God with all his

house.

35 And when it was day, the magistrates sent the sergeants, saying, Let those men go.

அவர்களை உள்ளுக்குள்ளான காவலறையிலே போட்டு அவ ர்கள் கால்களை மரத்தில் அடித்துவைத்தான்.

உரு அப்படியிருந்தும் பாதி இராத்திரியிலே பவுலுஞ் சீ லாவுஞ் செபம்பண்ணிப் பராபரனைத் துதித்துப் பாடினார்கள். காவலில் வைக்கப்பட்ட மற்றவர்கள் அதைக் கேட்டுக்கொண் டிருந்தார்கள்.

[ocr errors]

உச சடுதியிலே சிறைச்சாலையின் அஸ்திவாரங்கள் அசைய த்தக்கதாகப் பூமி மிகவும் அதிர்ந்தது. உடனே கதவுகள் எல் லாந் திறக்கப்பட்டன. எல்லாரையுங் கட்டியிருந்த சங்கிலி கள் அற்றுப் போயின.

உஎ சிறைச்சாலைக்காரன் விழித்துச் சிறைச்சாலையின் கத வுகள் திறந்திருக்கிறதைக் கண்டு அதில் வைக்கப்பட்டவர்கள் ஒடிப்போனார்கள் என்று நினைத்துக் கத்தியை உருவித் தன்னை க் கொலைசெய்ய எத்தனமாய் இருந்தான்.

உஅ பவுல் என்பவன் நாங்கள் எல்லாரும் இங்கே இருக்கி றோம். ஆகையால் நீ உனக்குக் கேடு ஒன்றுஞ் செய்யாதிருப் பாயாகவென்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான்.

உகூ அப்பொழுது அவன் விளக்குகளை அழைப்பித்து உள்

ளே ஓடி நடுக்கம் அடைந்தவனாய்ப் பவுலுக்குஞ் சீலாவுக்கும் முன்பாக விழுந்து,

ஙய பின்பு அவர்களை வெளியே அழைத்துப் போய் ஆண் டவர்களே, இரட்சிக்கப்படுகிறதற்கு நான் என்னசெய்ய வே ண்டும்என்றான்?

ஙக அதற்கு அவர்கள் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவை வி சுவாசித்துக்கொள்வாயாக. அப்பொழுது நீயும் உன் வீட்டா ரும் இரட்சிக்கப்டுவீர்களென்று சொல்லி,

கூஉ அவனுக்கும் அவனுடைய வீட்டில் இருந்த யாவருக்கு ங் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்.

ஙங மேலும் அவ்விராத்திரியிலே அந்நேரத்திலே அவன் அ வர்களைச் சேர்த்துக்கொண்டு அடிகளால் ஆன காயங்களைக் க ழுவினான். அன்றியும் அவனும் அவனைச் சேர்ந்த யாவரும் உ டனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.

ஙச பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குள் அழைத்து ப் போய் அவர்களுக்குப் போசனங் கொடுத்துத் தானுந் தன்வி ட்டார் அனைவரும் பராபரனில் விசுவாசிகளானபடியினாலே மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தான்.

ஙரு உதயமானபொழுது துரைகள் தலையாரிகளை அழைத்து அந்த மனிதரை விட்டுவிடும்படி சொல்லுங்கள் என்று அனுப் பினார்கள்.

36 And the keeper of the prison told this saying to Paul, The magistrates have sent to let you go: now therefore depart, and go in peace.

37 But Paul said unto them, They have beaten us openly uncondemned, being Romans, and have cast us into prison; and now do they thrust us out privily? nay verily; but let them come themselves and fetch us out.

38 And the sergeants told these words unto the magistrates: and they feared when they heard that they were Romans.

39 And they came and besought them, and brought them out, and desired them to depart out of the city.

40 And they went out of the prison, and entered into the house of Lydia: and when they had seen the brethren, they comforted them, and departed.

CHAPTER XVII.

NOW when they had passed through Amphipolis, and Apollonia, they came to Thessalonica, where was a synagogue of the Jews.

2 And Paul, as his manner was, went in unto them, and three sabbath-days reasoned with them out of the scriptures,

3 Opening and alleging, that Christ must needs have suffered, and risen again from the dead; and that this Jesus, whom I preach unto you, is Christ.

4 And some of them believed, and consorted with Paul and Silas and of the devout Greeks a great multitude, and of the chief women not a few.

5¶ But the Jews which believed not, moved with envy took unto them certain lewd fellows of the baser sort, and gathered

ஙச சிறைச்சாலைக்காரன் பவுலுடனே சொன்னதாவது, உங்களை விடுதலையாக்கும்படிக்குத் துரைகள் கட்டளை அனுப் பினார்கள். ஆகையால் நீங்கள் புறப்பட்டுச் சமாதானத்துட னே போவீர்களாக என்றான்.

ஙஎ அதற்குப் பவுல் சொன்னது, உரோமராகிய எங்களை அவர்கள் நியாயம் விசாரியாமல் வெளியரங்கமாய் அடிப்பித்து ச் சிறைச்சாலையிலே போட்டு இப்பொழுது இரகசியமாய் எங் களை விடுதலையாக்குகிறார்களா? அப்படியல்ல, அவர்களே வந் து எங்களை வெளியே அழைத்து அனுப்பிவிடக்கடவர்கள்என் றான்.

ஙஅ இந்த வசனங்களைத் தலையாரிகள் துரைகளுக்கு அறிவி த்தார்கள். உரோமராய் இருக்கிறார்கள் என்று அவர்கள் கே ட்டபொழுது பயம் அடைந்து வந்து அவர்களுடனே தயவாக ப் பேசிக்கொண்டு,

கூகூ பின்பு அவர்களை வெளியே அழைத்துப் போய்ப் பட் டினத்தை விட்டுப் போகும்படி கேட்டுக்கொண்டார்கள். சுய அந்தப்படி அவர்கள் சிறைச்சாலையில் இருந்து புறப்ப ட்டு லீதியாளிடத்திற்குப் போய்ச் சகோதரரைக் கண்டு அவர் களுக்கு ஆறுதல் சொல்லிப் புறப்பட்டுப் போனார்கள்.

யஎ. அதிகாரம்.

க அவர்கள் அம்பிபோலிப் பட்டினத்தையும் அப்பொலோ னியப் பட்டினத்தையுங் கடந்து தெசலோனிக்காப்பட்டினத் துக்குப் போனார்கள்.அங்கே யூதர்களுக்காக ஒரு செப ஆல யம் இருந்தது.

உ பவுலு தன் வழக்கத்தின்படி அவர்களிடத்திற்குப் போ ய் மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்க ளை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்துக்கொண்டு வருகை யில்,

ங கிறிஸ்துபாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டுமென்று காண்பித்து நான் உங்களுக்கு அறிவிக்கிற இ யேசுவே கிறிஸ்து என்று திருட்டாந்தப்படுத்தினான்.

ச அவர்களிற் சிலர் அதற்குச் சம்மதித்துப் பவுலுவையுஞ் சீலாவையுஞ் சேர்த்துக்கொண்டார்கள். தேவபத்தியுள்ள கி ரேக்கரிலும் அநேகம் பேருங் கனம் பொருந்திய ஸ்திரிகளில் மிகுதியான பேரும் அப்படியே செய்தார்கள்.

ரு சம்மதியாத யூதர்கள் வயிராக்கியங்கொண்டு தெருக்களி

« ПретходнаНастави »