Слике страница
PDF
ePub

உகூ மேலும் நான் போன பின்பு ஆட்டுக் கூட்டத்தைத் த யையோடே நடப்பியாமற் கொடிதாய் இருக்கிற கோணாய்கள் உங்களுக்குள்ளே பிரவேசிக்கும்.

கூய அதுவுமல்லாமல் உங்களிலுஞ் சிலர் எழும்பிச் சீஷ ர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படிக்கு மாறுபா டானவைகளைப் போதிப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். ஙாக ஆனபடியினாலே நீங்கள் விழித்துக்கொண்டு நான் மூன் றுவருஷமாய் இரவும் பகலும் அவனவனுக்குக் கண்ணீரோடே புத்தி சொல்லிக்கொண்டுவந்ததை நினைத்துக் கொள்வீர்களாக.

ஙஉ இப்பொழுது சகோதரரே, பராபரனுக்கும் அவருடை ய கிருபையை அறிவிக்கிற வார்த்தைக்கும் உங்களை ஒப்புக் காடுக்கிறேன். அவரே உங்களை ஏறக்கட்டவும் பரிசுத்தமா க்கப்பட்ட எல்லாரும் இருக்கிற இடத்திலே சுதந்தரத்தை உங் களுக்குக் கொடுக்கவும் வல்லமையுள்ளவராய் இருக்கிறார்.

ஙங ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலு ம் உடுப்பையாகிலும் நான் இச்சிக்கவில்லை.

ஙச நீங்கள் அறிந்திருக்கிறபடி நானும் என்னுடனே கூட இருந்தவர்களும் வேண்டிய பதார்த்தங்களை அடையும்படிக்கு இந்தக் கைகளே வேலைசெய்தன.

ஙரு அப்படியே வேலைசெய்து பலவீனரைத் தாங்கவும் வா ங்குகிறதிலும் கொடுக்கிறதே பாக்கியமென்று கர்த்தராகிய இ யேசு சொன்ன வசனங்களை நினைக்கவும் வேண்டுமென்று எல் லா விதத்தாலும் உங்களுக்குக் காண்பித்தேன் என்று சொல்லி, கூசு பின்பு முழங்காற்படியிட்டு அவர்கள் எல்லாரோடுங் கூடச் செபம்பண்ணினான்.

ஙஎ இனிமேல் நீங்கள் என்னுடைய முகத்தைப் பார்க்க மாட்டீர்களென்று அவன் சொன்ன வசனத்திற்காக அவர்கள் எல்லாரும் அதிகமாய்த் துக்கப்பட்டு,

ஙஅ மிகவும் அழுதுகொண்டு பவுலுவின் கழுத்தைக் கட்டி க்கொண்டு அவனை முத்தஞ் செய்து பின்பு கப்பல் வரைக்கும் அவனுடனே கூடப் போய் அனுப்பி விட்டார்கள்.

உக. அதிகாரம்.

க நாங்கள் அவர்களை விட்டுப் பிரிந்து துறைபேர்ந்த பின்பு நேராய்ப் போய் கோஸ்தீவிற் சென்று மறுநாளிலே உரோது தீ விற் சென்று அதினின்று பத்தராபட்டினத்திற்குப் போய்,

உ அங்கே பேனிக்கேதேசத்திற்குப் போக எத்தனமாய் இரு

3 Now when we had discovered Cyprus, we left it on the left hand, and sailed into Syria, and landed at Tyre: for there the ship was to unlade her burden.

4 And finding disciples, we tarried there seven days: who said to Paul through the Spirit, that he should not go up to Jerusalem.

5 And when we had accomplished those days, we departed, and went our way; and they all brought us on our way, with wives and children, till we were out of the city: and we kneel ed down on the shore, and prayed.

6 And when we had taken our leave one of another, we took ship; and they returned home again.

7 And when we had finished our course from Tyre, we came to Potlemais, and saluted the brethren, and abode with them one day.

8 And the next day we that were of Paul's company depart ed and came unto Cesarea; and we entered into the house of Philip the evangelist, which was one of seven; and abode with him.

9 And the same man had four daughters, virgins, which did prophesy.

10 And as we tarried there many days, there came down from Judea a certain prophet, named Agabus.

11 And when he was come unto us, he took Paul's girdle, and bound his own hands and feet, and said, Thus saith the Holy Ghost, so shall the Jews at Jerusalem bind the man that owneth this girdle, and shall deliver him into the hands of the Gentiles.

12 And when we heard these things, both we, and they of that place, besought him not to go up to Jerusalem.

13 Then Paul answered, What mean ye to weep, and to break mine heart? for I am ready not to be bound only, but also to die at Jerusalem for the name of the Lord Jesus.

ங அதை இடது புறமாகவிட்டுச் சீரியா நாட்டிற்கு ஓடித் தீருபட்டினத்திலே அவர்கள் கப்பலின் சரக்குகளை இறக்கவே ண்டியபடியால் அவ்விடத்திலே சேர்ந்து,

ச பின்பு சீஷரைக் கண்டு ஏழுநாள் அங்கே தங்கினோம். அவர்கள் பவுலுவை நோக்கி நீர் எருசலேமுக்குப் போகக் கூ டாதென்று ஆவியினாலே சொன்னார்கள்.

ரு நாங்கள் அந்நாட்களை முடித்த பின்பு புறப்பட்டுப் போ னபொழுது அவர்கள் எல்லாரும் மனைவிகளோடும் பிள்ளைக ளோடுங் கூடப் பட்டினத்திற்குட் புறம்பே (சற்றுத் தூரம்) வ ரைக்கும் எங்களை வழி நடத்தினார்கள். கடற்கரையிலே நாங் கள் முழங்காற்படியிட்டுச் செபம்பண்ணி,

ஒருவரிடத்திலே ஒருவர் உத்தரவு வாங்கிக்கொண்ட பி ன்பு நாங்கள் கப்பலேறினோம். அவர்கள் தங்கள் வீடுகளுக்கு த் திரும்பினார்கள்.

எ நாங்கள் தீறுபட்டினத்தை விட்டுப் பித்தோலேமாய் பட் டினத்திற்குப் போய்க் கப்பல் யாத்திரையை முடித்துச் சகோ தரரை வாழ்த்தி ஒருநாள் அவர்களிடத்திலே தங்கினோம்.

அ மறுநாளிலே பவுலைச் சேர்ந்த நாங்கள் புறப்பட்டுச் சே சாரியா பட்டினத்திற்குப் போய் ஏழுபேரில் ஒருவனாகிய பிலி ப்பென்னுஞ் சுவிசேஷகனுடைய வீட்டிற்குச் சென்று அவ னிடத்திலே தங்கினோம்.

கூ அவனுக்கு உண்டான குமாரத்திகளாகிய நான்கு கன்னி கைகளுந் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாய் இருந்தார்கள். ய மேலும் நாங்கள் அநேக நாள் அங்கே தங்கியிருக்கையி ல் ஆகாப் என்று பேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலி ருந்து வந்திருந்தான்.

யக அவன் எங்களிடத்தில் வந்து பவுலுவினுடைய கச்சை யை எடுத்துத் தன் கைகளையுங் கால்களையும் கட்டிக்கொண்டு இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர்கள் இப் படிக் கட்டிப் புறத்தேசத்தார்களுடைய கைகளில் ஒப்புக்கொ டுப்பார்களென்று பரிசுத்த ஆவி சொல்லுகிறார் என்றான்.

யஉ அதை நாங்கள் கேட்ட பொழுது அவன் எருசலேமு க்குப் போகாதபடிக்கு நாங்களும் அத்தலத்தாரும் வேண்டிக் கொண்டோம்.

யங பவுலு மாறுத்தரவாகச் சொன்னதாவது, நீங்கள் அழுது கொண்டு என் இருதயம் உடைந்து போகப்பண்ணுகிறது என் ன? எருசலேமிலே நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற் காகக் கட்டப்படுவதற்குமாத்திரம் அல்ல, மரிப்பதற்கும் எத்த

14 And when he would not be persuaded, we ceased, saying, The will of the Lord be done.

15 And after those days we took up our carriages, and went up to Jerusalem.

16 There went with us also certain of the disciples of Cesa rea, and brought with them one Mnason of Cyprus, an old dis ciple, with whom we should lodge.

17 And when we were come to Jerusalem, the brethren received us gladly.

18 And the day following, Paul went in with us unto James: and all the elders were present.

19 And when he had saluted them, he declared particularly what things God had wrought among the Gentiles by his minis try.

20 And when they heard it, they glorified the Lord, and said unto him, Thou seest, brother, how many thousands of Jews there are which believe; and they are all zealous of the law:

21 And they are informed of thee, that thou teachest all the Jews which are among the Gentiles to forsake Moses, saying, that they ought not to circumcise their children, neither to walk after the customs.

22 What is it therefore? the multitude must needs come together for they will hear that thou art come.

23 Do therefore this that we say to thee: We have four men which have a vow on them;

24 Them take, and purify thyself with them, and be at charg es with them, that they may shave their heads: and all may know that those things whereof they were informed concerning thee, are nothing: but that thou thyself also walkest orderly, and keepest the law.

25 As touching the Gentiles which believe, we have written and concluded that they observe no such thing, save only that

யச இப்படி அவன் சம்மதியாதபடியினாலே நாங்கள் கர்த்த ருடைய சித்தம் ஆகக்கடவதென்று அமைந்து இருந்தோம். யரு அந்நாட்களுக்குப் பின்பு நாங்கள் பிரயாண சாமான்க ளைச் சேர்த்துக்கொண்டு எருசலேமுக்குப் போனோம்.

யக சேசாரியா பட்டினத்தினுள்ள சீஷரிற் சிலரும் எங்க ளுடனே கூட வந்து சீப்புரு தீவானுமாய் மிகுந்த காலஞ் சீஷ னுமாயிருந்த மினாசோனிடத்திலே தங்கும்படிக்கு எங்களை அ வனிடத்தில் அழைத்தார்கள்.

யஎ நாங்கள் எருசலேமிற் சேர்ந்த பொழுது சகோதரர்களை ச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொண்டார்கள்.

யஅ மறுநாளிலே பவுலுவும் நாங்களும் யாக்கோபினிடத்தி ற் போனோம். எல்லா மூப்பர்களும் அங்கே கூடிவந்தார்கள். யகூ அவர்களுக்கு அவன் வாழ்த்துதல்செய்து பின்பு தன் ஊழியத்தினாலே பராபரன் புறத்தேசத்தாருக்குள்ளே செய் தவைகளை ஒவ்வொன்றாய் விசாரித்துச் சொன்னான்.

உய (அதை) அவர்கள் கேட்டுக் கர்த்தரைத் தோத்திரம்பண் ணிப் பின்பு அவனுடனே சொன்னதாவது, சகோதரனே, யூ தர்களில் அநேக ஆயிரம்பேர் விசுவாசிகளானதைப் பார்த்திருக் கிறாய். அவர்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்துக்காக வயி ராக்கியமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.

உக நீ புறத்தேசத்தாருக்குள்ளே இருக்கிற யூதர் எல்லாரு ந் (தங்கள்) பிள்ளைகளை விருத்தசேதனம்பண்ணவும் மற்ற மு றைமைகளின்படியே நடக்கவும் வேண்டுவதில்லை என்று சொ ல்லி இவ்விதமாய் அவர்கள் மோசேயை விட்டு விலகும்படி உபதேசிக்கிறாய் என்று அவர்கள் கேள்விப்பட்டு இருக்கிறா ர்கள்.

உஉ இப்பொழுது என்னசெய்யலாம்? நீ வந்ததை அவர்கள்

கேள்விப்பட்டு மெய்யாய்க் கூட்டங்கூடுவார்கள்.

உங ஆகையால் நாங்கள் உனக்குச் சொல்லுகிறபடி நீ செ ய்யவேண்டும். என்னவென்றால் நான்குபேர் பிரார்த்தனை பண் ணிக்கொண்டு எங்களிடத்தில் இருக்கிறார்கள்.

உச அவர்களை நீ சேர்த்து அவர்களுடனே கூடச் சுத்திப ண்ணிக்கொண்டு அவர்கள் சிரசுசவரம்பண்ணுவதற்கு வேண் டிய செலவுபண்ணுவாயாக. அப்படிச்செய்தால் எல்லாருந்த ங்களுக்கு உன்னைக்குறித்து அறிவிக்கப்பட்ட தொன்றுமில்லை யென்றும் நீதானே நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நட க்கிறவனென்றும் அறிவார்கள்.

உரு விசுவாசிகளான புறத்தேசத்தார் இப்படிப்பட்டவைக

« ПретходнаНастави »