Слике страница
PDF
ePub

ன்னதாவது, பெலிக்குசென்பவரால் காவலிலே வைத்துவிடப் பட்ட ஒரு மனிதன் இருக்கிறான்.

யரு நான் எருசலேமில் இருந்த பொழுது பிரதான ஆசாரி யரும் யூதருடைய மூப்பரும் அவனுக்கு விரோதமாய்ப் பிராது பண்ணி அவன் மேல் ஆக்கினைத் தீர்ப்பைக் கேட்டுக்கொண்

டார்கள்.

யசு அவர்களுக்கு நான் உத்தரவு சொன்னது, குற்றஞ்சாற் றப்பட்டவன் தன்மேற் குற்றஞ்சாற்றினவர்களுக்கு முன்பாக நின்று அவர்கள் சாற்றின குற்றத்தைக் குறித்துத் தனக்காக எதி ருத்தரஞ் சொல்லும்படிக்கு அவன் இடம் அடைகிறதற்கு மு ன்னே அப்படிப்பட்டவனை அவர்களுக்குத் தயவாய் அழிவுக் கு ஒப்புக்கொடுக்கிறது உரோமருக்குள்ளே வழக்கமல்ல எ ன்றேன்.

யஎ அந்தப்படியே அவர்கள் இங்கே கூடிவந்தபொழுது நான் தாமதம் எவ்வளவும்பண்ணாமல் மறுநாளிலே நியாயாசன த்தில் உளுக்கார்ந்து அந்த மனிதனைக் கொண்டுவரச் சொன்

னேன்.

யஅ அப்பொழுது குற்றஞ் சாற்றினவர்கள் வந்து நின்று நான் நினைத்திருந்த குற்றங்களில் ஒன்றையும் அவன்மேல் ஏ ற்படுத்தாமல்,

யாகூ தங்கள் மார்க்கத்திற்கும் மரணம் அடைந்த இயேசு எ ன்னும் ஒருவன் உயிரோடிருக்கிறானென்று பவுலு சொன்னத ற்கும் ஏற்ற சில தருக்கங்களை அவனுக்கு விரோதமாய்ச் சொ ன்னார்கள்.

உய நான் இப்படிப்பட்ட தருக்கங்களைக் குறித்துச் சந்தே கப்பட்டபடியினாலே நீ எருசலேமுக்குப் போய் அங்கே இ வைகளைக் குறித்து நியாயம் விசாரிக்கப்பட மனதிருக்கிறதா என்றேன்.

உக அதற்குப் பவுல் தான் இராயருக்கு முன்பாக விசாரிக் கப்படுமளவும் வைக்கப்பட வேண்டுமென்று அபயமிட்ட பொ ழுது நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்பும் வரைக்குங் காத்து வைக்கும்படி கட்டளையிட்டேன் என்றான்.

உஉ அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவுடனே சொன்னது நானும் அந்த மனிதனுடைய வசனங்களைக் கேட்க விரும்புகி றேனென்றான். அதற்கு அவன் நாளைக்கு நீர் அப்படிக்கேட்க லாம் என்றான்.

உங அந்தப்படி மறுநாளிலே அகிரிப்பாவும் பேர்னீக்கே யாளும் மிகுந் ஆடம்பரத்தோடே வந்து சேனாதிபதியுடனேயு

the city, at Festus' commandment Paul was brought fort

24 And Festus said, King Agrippa, and all men which a here present with us, ye see this man about whom all the mu titude of the Jews have dealt with me, both at Jerusalem, an also here, crying that he ought not to live any longer,

25 But when I found that he had committed nothing worthy of death, and that he himself hath appealed to Augustus, I have determined to send him.

26 of whom I have no certain thing to write unto my lord. Wherefore I have brought him forth before you, and specially before thee, O king Agrippa, that after examination had, I might

have somewhat to write.

27 For it seemeth to be unreasonable to send a prisoner, and not withal to signify the crimes laid against him.

CHAPTER XXVI.

THEN Agrippa said unto Paul, Thou art permitted to speak for thyself. Then Paul stretched forth the hand, and answered for himself:

2 I think myself happy, king Agrippa, because I shall answer for myself this day before thee, touching all the things whereof I am accused of the Jews:

3 Especially, because I know thee to be expert in all customs and questions which are among the Jews: wherefore I beseech thee to hear me patiently.

4 My manner of life from my youth, which was at the first among mine own nation at Jerusalem, know all the Jews,

லத்திற்குப் போனார்கள். உடனே பெஸ்துவினுடைய கட்ட ளையின்படி பவுல் கொண்டுவரப்பட்டான்.

ளந

உசு அப்பொழுது பெஸ்து சொன்னதாவது, அகிரிப்பா இராசாவே, எங்களோடே கூட இவ்விடத்திலிருக்கிற மனித ர்களே நீங்கள் பார்க்கிற இந்த மனிதனைக் குறித்து யூதருடைய சபை எல்லாம் எருசலேமிலேயும் இவ்விடத்திலேயும் என்னை வேண்டிக்கொண்டு இவன் இனி உயிரோடிருக்கத் தகாதென்று கூப்பிட்டார்கள்.

உரு நான் இவன் மரணத்திற்குப் பாத்திரமானதொன்றை யுஞ் செய்யவில்லையென்று அறிந்து இவன் தானே இராயனுக் கு அபயமிட்டபடியினாலே இவனை அவரிடத்தில் அனுப்பும் படி தீர்மானம்பண்ணினேன்.

உசா இவனைக் குறித்து ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு நிச் சயப்பட்ட காரியம் எனக்குத் தெரியாது. ஆதலால் காவலி னு ட்பட்ட ஒருவனைக் குறித்துக் குற்றத்தை அறிவியாமல் அவனை அனுப்புகிறது எனக்குப் புத்தியீனமானகாரியமாய்த் தோன்றி னபடியினாலே,

உஎ இவனை விசாரித்துப் பார்த்த பின்பு எழுதத்தக்க வி சேஷம் எனக்கு உண்டாகும்படிக்கு இவனை உங்கள் முன்பா கவும் விசேஷமாய் அகிரிப்பா இராசாவே, உமக்கு முன்பாக வுங் கொண்டுவந்தேனென்றான்.

உக. அதிகாரம்.

க பின்பு அகிரிப்பாவானவன் பவுலுவை நோக்கி நீ உனக் காகப் பேசும்படிக்கு உத்தரவு கொடுத்தேனென்றான். அப் பொழுது பவுல் கையை நீட்டித் தனக்காகச் சொல்லிக்கொ ண்ட உத்தரமாவது,

உ அகிரிப்பா இராசாவே, யூதர்கள் என்மேற் சாற்றுகிற சக ல குற்றங்களைக் குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பா க மாறுத்தரஞ் சொல்ல வேண்டுவதினாலே என்னைப் பாக்கிய வானென்று எண்ணுகிறேன்.

ங விசேஷமாய் நீர் யூதருடைய சகல முறைமைகளையுந் த ருக்கங்களையும் அறிந்தவராய் இருக்கிறீரே. ஆகையால் நீர் நீடிய பொறுமையுடனே எனக்குச் செவி கொடுக்கும்படி வே ண்டிக்கொள்ளுகிறேன்.

ச நான் என் வாலிப வயதுமுதற்கொண்டு எருசலேமிலே எ ன் தேசத்தாருக்குள்ளே இருந்தபடியால் என் வாலிபம் முதல் நான் நடந்த நடக்கையை யூதர் எல்லாரும் அறிந்திருக்கிறார்கள்.

5 Which knew me from the beginning (if they would testify,) that after the most straitest sect of our religion, I lived a Phari

see.

6 And now I stand, and am judged for the hope of the promise made of God unto our fathers.

7 Unto which promise our twelve tribes, instantly servin God day and night, hope to come. For which hope's sake, king Agrippa, I am accused of the Jews.

8 Why should it be thought a thing incredible with you, that God should raise the dead?

9 I verily thought with myself, that I ought to do many things contrary to the name of Jesus of Nazareth.

10 Which thing I also did in Jerusalem: and many of the saints did I shut up in prison, having received authority from the chief priests; and when they were put to death, I gave my voice against them.

11 And I punished them oft in every synagogue, and com. pelled them to blaspheme; and being exceedingly mad against them, I persecuted them even unto strange cities.

12 Whereupon, as I went to Damascus, with authority and commission from the chief priests,

13 At mid-day, O king, I saw in the way a light from heaven, above the brightness of the sun, shining round about me, and them which journeyed with me.

14 And when we were all fallen to the earth, I heard a voice speaking unto me, and saying in the Hebrew tongue, Saul, Saul, why persecutest thou me? It is hard for thee to kick against the pricks.

15 And I said, Who art thou, Lord? And he said, I am Jesus whom thou persecutest.

ரு நம்முடைய மார்க்கத்திலே மிகவுங் கெட்டியான பரிசே யர் வகுப்பிலே நான் பரிசேயனாய்ச் சீவனம் பண்ணினதையு ம் ஆதிமுதல் அறிந்திருக்கிறார்கள். அவர்களுஞ் சாட்சி சொ ல்ல மனதாய் இருந்தால் இப்படியே சொல்லுவார்கள்.

சு இப்பொழுது நம்முடைய பிதாக்களுக்குப் பராபரன் அருளிச்செய்த வாக்குத்தத்தத்திற்கு ஏற்ற நம்பிக்கைக்காக நா ன் நியாயத்தீர்ப்படையும்படி நிற்கிறேன்.

எ இரவும் பகலும் இடைவிடாமற் பராபரனுக்கு ஆராதனை செய்கிற நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தாரும் அந்த வா க்குத்தத்தம் நிறைவேறுமென்று நம்பி இருக்கிறார்கள்.அகிரி ப்பா இராசாவே, அந்த நம்பிக்கையினிமித்தமே யூதர்கள் எ ன்மேற் குற்றஞ் சாற்றுகிறார்கள்.

அ பராபரன் மரித்தோரை எழுப்புகிறது நம்பப்படாத காரி யமென்று நீங்கள் எண்ணுகிறதெப்படி?

கூ முன்னே நானும் நாசரேத்தூரனாகிய இயேசுவின் நாம த்திற்கு விரோதமாய் அநேக காரியங்களை நடப்பிக்க வேண்டு மென்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

ய அப்படியே எருசலேமிலே செய்தேன். நான் பிரதான ஆசாரியராலே அதிகாரம் பெற்றுப் பரிசுத்தவான்களில் அநேக ரைக் காவல் வீடுகளில் அடைத்தேன். அவர்களைக் கொல்ல வுஞ் சம்மதித்தேன்.

யக அநேகந்தரம் நான் சகல செப ஆலயங்களிலேயும் அவர் களைத் தண்டித்துத் தூஷணிக்கும்படிக்கு அவர்களைப் பலபந்த ஞ் செய்தேன். நான் மிகவும் அவர்கள்மேலே மூர்க்கவெறி யாயிருந்து அந்நிய பட்டினங்கள் வரைக்கும் அவர்களைத்துன் பப்படுத்தினேன்.

யஉ இப்படிச்செய்து வருகையில் நான் பிரதான ஆசாரியரி டத்திற் பெற்ற அதிகாரத்தோடும் உத்தரவோடுந் தமஸ்கு ஊ க்குப் போன பொழுது,

ரு

யங இராசாவே, வழியிலே மத்தியான காலத்தில் நான் சூரி யனுடைய பிரகாசத்திற்கு அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனே கூடப் பிரயாணப்பட்டவர்களையுஞ் சுற்றிப் பிரகாசிக்கக் கண்டேன்.

யசு உடனே நாங்கள் எல்லாருந் தரையிலே விழுந்த பொ ழுது சவுலே, சவுலே, என்னத்திற்கு நீ என்னைத் துன்பப்படுத் துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரேயு பாஷையிலே சொன்ன சத்தத்தைக் கேட்டேன்.

யரு அதற்கு நான் ஆண்டவரே, நீர் ஆர் என்றேன்? அ

« ПретходнаНастави »