Слике страница
PDF
ePub

23

And being let go, they went to their own compan and reported all that the chief priests and elders had said un them.

24 And when they heard that, they lifted up their voice t God with one accord, and said, Lord, thou art God, which has made heaven, and earth, and the sea, and all that in them is;

25 Who, by the mouth of thy servant David hast said, Why did the heathen rage, and the people imagine vain things?

26 The kings of the earth stood up, and the rulers were gath ered together against the Lord, and against his Christ.

27 For of a truth against thy holy child Jesus, whom thou hast anointed, both Herod and Pontius Pilate, with the Gentiles and the people of Israel, were gathered together,

28 For to do whatsoever thy hand and thy counsel determin ed before to be done.

29 And now, Lord, behold their threatenings: and grant unto thy servants that with all boldness they may speak thy word,

30 By stretching forth thine hand to heal; and that signs and wonders may be done by the name of thine holy child Jesus.

31 ¶ And when they had prayed, the place was shaken where they were assembled together; and they were all filled with the Holy Ghost, and they spake the word of God with

boldness.

32 And the multitude of them that believed were of one heart, and of one soul: neither said any of them that aught of the things which he possessed was his own; but they had all things

common.

33 And with great power gave the apostles witness of the resurrection of the Lord Jesus: and great grace was upon

them

all.

உகூ அவர்கள் விடப்பட்டபின்பு தங்களைச் சேர்ந்தவர்களி டத்திற்குப் போய்த் தங்களுக்குப் பிரதான ஆசாயரிரும் மூப்ப ருஞ்சொன்ன யாவையும் அறிவித்தார்கள்.

உச அவர்கள் அதைக்கேட்டு ஒருமனப்பட்டுப் பராபரனை நோக்கிச் சொன்னதாவது, ஆண்டவரே, நீர் வானத்தையும் பூ மியையுஞ் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உ ண்டாக்கின தேவனாயிருக்கிறீர்.

உரு உம்முடைய தாசனாகிய தாவீதைக்கொண்டு தேவரீர் சொன்னது, உலகத்தார் என்னத்திற்குக் கலகம்பண்ணுகிறார்க ள்? சனக்கூட்டங்கள் என்னத்திற்கு வீணான காரியங்களைச் சி ந்திக்கிறார்கள்?

உக பூமியிலுள்ள இராசாக்களுங் காரியத்தலைவரும் பராப ரனுக்கும் அவருடைய கிறிஸ்துவுக்கும் விரோதமாய் எழும்பி ஏகமாய்க் கூடினார்களென்றீர்.

உஎ அதின்படி இந்த நகரத்திலே ஏரோதும் போந்தி பிலாத் துவும் அஞ்ஞானிகளோடும் இஸ்ரவேல் சனங்களோடுங் கூட த் தேவரீருடைய கையும் ஆலோசனையும் முன்னே குறித்தவை கள் யாவையுஞ் செய்வதற்கு,

உஅ தேவரீர் அபிஷேகம்பண்ணிவைத்த உம்முடைய பரி சுத்த குமாரனாகிய இயேசுவுக்கு விரோதமாக மெய்யாய்க் கூ டினார்கள்.

உகூ அப்படியிருக்கக் கர்த்தாவே, அவர்கள் (எங்களை) பய ப்படுத்துகிறதைத் தேவரீர் நோக்கிப்பார்த்து,

ஙய (பிணியாளிகளை) குணமாக்குதற்கு உம்முடைய வல்ல மை வெளிப்படும்படியாயும் உம்முடைய பரிசுத்த குமாரனாகி ய இயேசுவின் நாமத்தினாலே அதிசயங்களும், அற்புதங்களும் நடக்கும்படியாயுஞ் செய்து உம்முடைய ஊழியக்காரர் உம்மு டைய வசனத்தை மிகுந்த பிரியத்தோடு சொல்லும்படி அவ ர்களுக்கு அனுக்கிரகஞ் செய்யுமென்றார்கள்.

கூக அவர்கள் செபம்பண்ணினபொழுது அவர்கள் கூடியி ருந்த இடம் அசைந்தது. அல்லாமலும் அவர்கள் எல்லாரும் ப ரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டுப் பராபரனுடைய வசனத் தைத் தயிரியத்தோடே சொன்னார்கள்.

கூஉ அன்றியுந் திரளான விசுவாசிகளுக்கு ஒரே இருதயமு ம், ஒரே ஆத்துமாவும் இருந்தன. ஒருவனாகிலுந் தனக்குள்ள வைகளில் ஒன்றையுந் தன்னுடையதென்று சொல்லவில்லை. சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தன.

ஙங கர்த்தராகிய இயேசு உயிரோடெழுந்ததைக் குறித்து அ ப்போஸ்தலர்கள் மிகுந்த பலத்தோடே சாட்சிகொடுத்தார்கள்.

34 Neither was there any among them that lacked: for as many as were possessors of lands or houses sold them, and brought the prices of the things that were sold,

35 And laid them down at the apostles' feet: and distribution was made unto every man according as he had need.

36 And Joses, who by the apostles was surnamed Barnabas, (which is, being interpreted, The son of consolation,) a Levite, and of the country of Cyprus,

37 Having land, sold it, and brought the money, and laid it at the apostles' feet.

CHAPTER V.

BUT a certain man named Ananias, with Sapphira his wife, sold a possession,

2 And kept back part of the price, (his wife also being privy to it,) and brought a certain part, and laid it at the apos tles' feet.

3 But Peter said, Ananias, why hath Satan filled thine heart to lie to the Holy Ghost, and to keep back part of the price of

the land?

4 While it remained, was it not thine own? and after it was sold, was it not in thine own power? why hast thou conceived this thing in thine heart? thou hast not lied unto men, but unto God.

5 And Ananias hearing these words, fell down, and gave up the ghost. And great fear came on all them that heard these things.

6 And the young men arose, wound him up, and carried him out, and buried him.

all.

And it was about the space of three hours after, when his wing what was done, came in.

ஙச மேலும் நிலங்களையும் வீடுகளையும் உடைய யாவரும் அவைகளை விற்றுவிற்கப்பட்ட பொருள்களின் விலைக்கிரயத் தை அப்போஸ்தலரிடத்திற் கொண்டுபோய் அவர்களுடைய பாதத்திலே வைத்தார்கள்.

கூரு (அதில்) அவனவனுக்கு வேண்டியிருந்தபடி பகுந்து கொடுக்கப்பட்டது. ஆதலால் அவர்களில் ஒருவனுங் குறை வுபடவில்லை. ஆனபடியினாலே மிகுந்த கிருபை அவர்கள் எ ல்லாருக்கும் உண்டாயிருந்தது.

ஙச இலேவியனுமாய்ச் சீப்புருதீவிற் பிறந்தவனுமாய் ஆறு தலின் மகன் என்றருத்தங்கொள்ளுகிற பருனபாவென்றபேரை அப்போஸ்தலராலே பெற்றுக்கொண்டவனுமாயிருந்த யோசே ப் என்பவனுந் தனக்கு உண்டான நிலத்தை விற்று,

ஙஎ திரவியத்தைக் கொண்டுபோய் அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.

ரு. அதிகாரம்.

க அல்லாமலும் அனனியா என்னப்பட்டவனும், அவனு டைய மனைவியாகிய சப்பீராளுந் (தங்கள்) காணியை விற்றார்

கள்.

உ பின்பு அவன் தன் மனைவியும் அறிய அந்தக் கிரயத்திலே சில பணத்தை வஞ்சித்து வைத்து, ஒரு பங்கைமாத்திரங் கொ ண்டுபோய் அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான். ங அப்பொழுது பேதுரு சொன்னது, அனனியாவே, நிலத் தின் விலைக்கிரயத்திலே சில பணத்தை நீ மறைத்துவைத்துப் பரிசுத்த ஆவியினிடத்திற் பொய்சொல்லும்படிக்குச் சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?

ச அது விற்கப்படாமலிருந்தபொழுது உன்னுடையதாய் இ ருக்கவில்லையோ? அதை விற்றபின்பு அதின் கிரயம் உன் அதி காரத்தில் இருக்கவில்லையோ? அப்படியிருக்க என்னத்தினாலே இந்தக் காரியத்தை உன் இருதயத்திலே வைத்தாய்? நீ மனி தரிடத்திலல்ல, பராபரனிடத்திலேபொய்சொன்னாயென்றான். ரு இந்த வார்த்தைகளை அனனியா கேட்டபொழுது அவன் விழுந்து சீவனைவிட்டான். இந்தச் சங்கதியைக் கேட்ட யா வருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று.

க சில வாலிபர் எழுந்து அவனை ஒரு சேலையிற் கட்டி வெ ளியே கொண்டுபோய் அடக்கம்பண்ணினார்கள்.

ஏறக்குறைய மூன்றுமணிநேரத்திற்குப்பின்பு அவனுடைய

8 And Peter answered unto her, Tell me whether ye sold the land for so much? And she said, Yea, for so much.

9 Then Peter said unto her, How is it that ye have agreed together to tempt the Spirit of the Lord? behold the feet of them which have buried thy husband are at the door, and shall carry thee out.

10 Then fell she down straightway at his feet, and yielded up the ghost. And the young men came in, and found he dead, and carrying her forth, buried her by her husband.

11 And great fear came upon all the church, and upon as many as heard these things.

12 ¶ And by the hands of the apostles were many signs and wonders wrought among the people; (and they were all with one accord in Solomon's porch.

13 And of the rest durst no man join himself to them: but the people magnified them.

14 And believers were the more added to the Lord, multi. tudes both of men and women.)

15 Insomuch that they brought forth the sick into the streets, and laid them on beds and couches, that at the least the shadow of Peter passing by might overshadow some of them.

16 There came also a multitude out of the cities round about unto Jerusalem, bringing sick folks, and them which were vexed with unclean spirits; and they were healed every one.

17 Then the high priest rose up, and all they that were with him, (which is the sect of the Sadducees,) and were filled with indignation,

18 And laid their hands on the apostles, and put them in the common prisor,

19 But the angel of the Lord by night opened the prison. doors, and brought them forth, and said,

« ПретходнаНастави »