Слике страница
PDF
ePub

41 And they departed from the presence of the council, rejoicing that they were counted worthy to suffer shame for his

name.

42 And daily in the temple, and in every house, they ceased not to teach and preach Jesus Christ.

CHAPTER VI.

AND in those days, when the number of the disciples was multiplied, there arose a murmuring of the Grecians against the Hebrews, because their widows were neglected in the daily ministration.

2 Then the twelve called the multitude of the disciples unto them, and said, It is not reason that we should leave the word of God, and serve tables.

3 Wherefore, brethren, look ye out among you seven men of honest report, fuil of the Holy Ghost and wisdom, whom we may appoint over this business.

4 But we will give ourselves continually to prayer, and to the ministry of the word.

5 And the saying pleased the whole multitude: and they chose Stephen, a man full of faith and of the Holy Ghost, and Philip, and Prochorus, and Nichanor, and Timon, and Parme nas, and Nicolas a proselyte of Antioch,

6 Whom they set before the apostles: and when they had prayed, they laid their hands on them.

7 And the word of God increased; and the number of the disciples multiplied in Jerusalem greatly; and a great company of the priests were obedient to the faith.

8 And Stephen, full of faith and power, did great wonders and miracles among the people.

சக அவர்கள் தாங்கள் அவருடைய நாமத்திற்காகக் கனவீன ப்படுகிறதற்குப் பாத்திரர் என்று எண்ணப்பட்டபடியினாலே சந்தோஷமாய்ப் பெரியசங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், சஉ.தினந்தோறுந் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் ஒ யாமல் உபதேசம்பண்ணி இயேசுவைக் கிறிஸ்து என்று சுவி சேஷமாய் அறிவித்து வந்தார்கள்.

௬. அதிகாரம்.

க அந்நாட்களிற் சீஷர்கள் பெருகினபொழுது கிரேக்கரா னவர்களிலுள்ள கைம்பெண்கள் நாடோறுமுள்ள விசாரணையி லே நன்றாய் எண்ணிக்கொள்ளாதபடியினாலே கிரேக்கரானவர் கன் எபிரேயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.

உ அப்பொழுது பன்னிருவருஞ் சீஷர்களாகிய திரளைக் கூடி வரவழைத்துச் சொன்னதாவது, நாங்கள் பராபரனுடை ய வசனம் போதிக்கிறதை விட்டுப் பந்திகளைக் குறித்து விசா ரிக்கிறது தகாது.

ங ஆகையாற் சகோதரரே, நீங்கள் உங்களுக்குள்ளே பரிசு த்த ஆவியும் ஞானமும் நிறைந்து நற்சாட்சி பெற்றிருக்கிற ஏ ழுபேரையுந் தெரிந்துகொள்ளுங்கள். அவர்களை இந்த வேலை க்காக ஏற்படுத்துவோம்.

ச நாங்கள் செபம்பண்ணுதலிலுந் (தேவ)வசனத்தைப் போ திக்கிற ஊழியத்திலும் இடைவிடாமலே தரித்திருப்போமென் றார்கள்.

ரு இந்த யோசனை சபையார் எல்லாருக்கும் பிரியமாயிருந் தது. ஆதலால் அவர்கள் விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறை ந்தவனாகிய இஸ்தேவானையும், பிலிப்பையும், பிறோகோரை யும்,நிக்கானரையும், தீமோனையும், பருமேனாவையும், யூதமா ர்க்கத்தானான அந்தியோகிய பட்டினத்தானாகிய நிக்கொலா வையுந் தெரிந்துகொண்டு,

சு அவர்களை அப்போஸ்தலருக்கு முன்பாக நிறுத்தினார்க ள். இவர்கள் செபம்பண்ணி அவர்கள்மேலே தங்கள் கைக ளை வைத்தார்கள்.

எ பின்பு பராபரனுடைய வசனம் வளர்ந்தது. சீஷருடை ய இலக்கம் எருசலேமிலே மிகவும் பெருகிற்று. ஆசாரியர்க ளில் அநேகரும் விசுவாசத்திற்குக் கீழ்ப்பட்டார்கள்.

அ அன்றியும் இஸ்தேவான் என்பவன் கிருபையினாலும் ப லத்தினாலும் நிறைந்து சனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்க

9¶ Then there arose certain of the synagogue, which i called the synagogue of the Libertines, and Cyrenians, and Al exandrians, and them of Cilicia and of Asia, disputing wit Stephen.

10 And they were not able to resist the wisdom and the spir it by which he spake.

11 Then they suborned men, which said, We have heard him speak blasphemous words against Moses, and against God.

12 And they stirred up the people, and the elders, and the scribes, and came upon him, and caught him, and brought him to the council,

13 And set up false witnesses, which said, This man ceaseth not to speak blasphemous words against this holy place, and the law :

14 For we have heard him say, that this Jesus of Nazareth shall destroy this place, and shall change the customs which Moses delivered us.

15 And all that sat in the council, looking steadfastly on him, saw his face as it had been the face of an angel.

CHAPTER VII.

THEN said the high priest, Are these things so?

2 And he said, Men, brethren, and fathers, hearken: The God of Glory appeared unto our father Abraham when he was in Mesopotamia, before he dwelt in Charran,

3 And said unto him, Get thee out of thy country, and from thy kindred, and come into the land which I shall shew thee.

4 Then came he out of the land of the Chaldeans, and dwelt in Charran. And from thence, when his father was dead, he removed him into this land wherein ye now dwell.

கூ அப்பொழுது லிபருத்தீனர் என்னப்பட்டவர்களின் செ ப ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலுங் கிரேனே பட்டினத்தாரிலு ம் அலேக்குச்சந்திரிய பட்டினத்தாரிலும் கிலீக்கியாத் தேசத் தாரிலும் ஆசியாத் தேசத்தாரிலுஞ் சிலர் எழும்பி இஸ்தேவானு டனே தருக்கம்பண்ணிக்கொண்டார்கள்.

ய அவன் பேசின ஞானத்தோடும் ஆவியோடும் எதிர்த்து நி ற்க அவர்களுக்கு வல்லமையில்லை.

யக அப்பொழுது அவர்கள் இரகசிமாய்ச் சில மனிதரைச் சம்பாதித்து இவன் மோசேயுக்கும் பராபரனுக்கும் விரோதமா கத் தூஷணமான வசனங்களைப் பேசக் கேட்டோமென்று சொல்லும்படி செய்து,

யஉ பின்பு சனங்களையும் மூப்பரையும் வேதபாரகரையும் எழுப்பி அவன்மேற் பாய்ந்து அவனைப் பெரிய சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்,

யங பொய்ச் சாட்சிகளையும் ஏற்படுத்தினார்கள். அவர்கள் சொன்னது, இவன் பரிசுத்த ஸ்தலத்திற்கும் வேதநூலுக்குந் தூஷணமான வசனங்களை ஓயாமற் பேசுகிறான்.

யச நாசரேத்தூரானாகிய அந்த இயேசு என்பவர் இந்த ஸ் தலத்தை அழித்து மோசே நமக்குக் கொடுத்த முறைமைகளை மாற்றுவார் என்று இவன் சொல்லக் கேட்டோம் என்றார்கள். யரு பெரிய சங்கத்திலுளுக்கார்ந்திருந்த யாவரும் அவன்மே ற் கண்ணோட்டமான பொழுது அவனுடைய முகம் தேவதூ தன் முகம்போல இருக்கக் கண்டார்கள்.

எ. அதிகாரம்.

க பிரதான ஆசாரியன் அவனை நோக்கி இப்படியா நடந்த து என்றான்.

அதற்கு அவன் சொன்னதாவது, சகோதரரும் பிதாக்களு மானவர்களே, கேட்பீர்களாக. நம்முடைய பிதாவாகிய ஆபிர காம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னே மேசோப்பொ த்தாமியா நாட்டிலே இருந்தபொழுது மகிமைபொருந்திய பரா பரன் அவனுக்குத் தரிசனையாகி,

ங நீ உன் தேசத்தையும் இனத்தாரையும் விட்டுப் புறப்பட் நான் உனக்குக் காண்பிக்குந் தேசத்திற்குப் போவென்றார். ச அப்பொழுது அவன் கலுதேயா தேசத்தை விட்டுப் புற ப்பட்டுக் காரானூரிலே வாசம்பண்ணினான். மேலும் அவ னுடைய தகப்பன் மரித்த பின்பு அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இத்தேசத்திற்கு வந்துகுடியிருக்கு

5 And he gave him none inheritance in it, no, not so much as to set his foot on: yet he promised that he would give it to him for a possession, and to his seed after him, when as yet he had no child.

6 And God spake on this wise, that his seed should sojourn in a strange land; and that they should bring them into bondagc, and entreat them evil four hundred years.

7 And the nation to whom they shall be in bondage will I judge, said God: and after that shall they come forth, and serve me in this place.

8 And he gave him the covenant of circumcision: and so Abraham begat Isaac, and circumcised him the eighth day; and Isaac begat Jacob, and Jacob begat the twelve patriarchs.

.

9 And the patriarchs, moved with envy, sold Joseph into Egypt: but God was with him,

10 And delivered him out of all his afflictions, and gave him favor and wisdom in the sight of Pharaoh king of Egypt; and he made him governor over Egypt and all his house.

11 Now there came a dearth over all the land of Egypt and Canaan, and great affliction; and our fathers found no suste

nance.

12 But when Jacob heard that there was corn in Egypt, he sent out our fathers first.

13 And at the second time Joseph was made known to his brethren; and Joseph's kindred was made known unto Pharaoh.

« ПретходнаНастави »