Слике страница
PDF
ePub

துங் காவலில் வைக்கப்பட்டு எருசலேமிலிருந்து உரோமர் கைகளில் ஒப்புக் கொடுக்கப்பட்டேன்.

யஅ அவர்கள் என் காரியத்தை விசாரித்தபொழுது மரண த்திற்கு ஏதுவான குற்றம் ஒன்றையும் என்னிடத்திற் காணாதப டியினாலே என்னை விடுதலையாக்க மனதாய் இருந்தார்கள்.

யசு யூதர்கள் எதிர்பேசினபொழுது நான் இராயருக்கு அ பயமிடும்படிக்குப் பலபந்தப்பட்டேன். என் தேசத்தார்மே லே யாதொரு குற்றமுஞ் சாற்ற மனதில்லாமல் அப்படிச்செ ய்தேன்.

உய இந்தச் சங்கதியைக் குறித்து நான் உங்களைக் காணவும் உங்களுடனே பேசவும் உங்களை அழைப்பித்தேன். இஸ்ர வேலருடைய நம்பிக்கையின் நிமித்தமே இந்தச் சங்கிலியாற் கட்டப்பட்டிருக்கிறேன் என்றான்.

உக அவனுடனே அவர்கள் சொன்னதாவது, உன்னைக்கு றித்து யூதேயாவிலிருந்து காகிதங்கள் எங்களிடத்தில் வரவுமில் லை. (அங்கேயிருந்து) வந்த சகோதரரில் ஒருவனும் உன்மேற் பொல்லாங்கை அறிவித்துச் சொல்லவுமில்லை.

உஉ இந்த மார்க்க வகுப்பு எங்கும் விரோதமாய்ப் பேசப் படுகின்றதென்று நாங்கள் அறிந்திருக்கிறபடியால் நீ சிந்திக்கிற வைகளை உன்னிடத்திலே கேட்க விரும்புகிறோமென்றார்கள்.

உங அதற்காக அவர்கள் அவனுக்குக் குறித்தநாளிலே அநே கம்பேர் அவன் தங்கின இடத்திலே சேர்ந்தார்கள். அப்பொ ழுது அவன் காலை துடங்கிச் சாயங்காலம்வரைக்கும் மோசே யின் வேதநூலிலுந் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலுமிருந்து இ யேசுவுக்கு உரியவைகளை அவர்களுக்குப் போதித்துப் பராபர னுடைய இராச்சியத்தைக் குறித்துச் சாட்சிகொடுத்து வியாக்கி யானம்பண்ணினான்.

கள்.

உச அவன் சொன்னவைகளைச் சிலர் ஒத்துக்கொண்டார் சிலர் விசுவாசியாதிருந்தார்கள்.

உரு இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் இசைவாயிரா மல் வெளியே போகையிற் பவுல் அவர்களுக்குச் சொன்ன ஒ ரே வாக்கியமாவது,

உச இந்தச் சனங்கள் கண்களினாலே காணாமலுங் காதுகளி னாலே கேளாமலும் இருதயத்தினாற் சிந்தித்துக் கொள்ளாமலும் மனந்திரும்பாமலும் என்னால் ஆரோக்கியம் அடையாமலும் இ ருக்கும்படிக்கு இவர்கள் கடினமாக்கப்பட்ட இருதயமுடைய வர்களுமாய் வருத்தத்தோடே கேட்கிற காதுள்ளவர்களுமாய் மூடிக்கொண்டிருக்கிற கண்களையுடையவர்களுமாய் இருக்கிற

27 For the heart of this people is waxed gross, and their ears are dull of hearing, and their eyes have they closed; lest they should see with their eyes, and hear with their ears, and understand with their heart, and should be converted, and I should heal them.

28 Be it known therefore unto you, that the salvation of God is sent unto the Gentiles, and that they will hear it.

29 And when he had said these words, the Jews departed, and had great reasoning among themselves.

30 And Paul dwelt two whole years in his own hired house, and received all that came in unto him,

31 Preaching the kingdom of God, and teaching those things which concern the Lord Jesus Christ, with all confidence, no man forbidding him.

THE END.

உஎ நீங்கள் உற்றுக் கேட்டாலுஞ் சிந்தித்துக்கொள்ளாமலி ருப்பீர்கள். உற்றுப் பார்த்தாலும் அறியாமலிருப்பீர்கள் என் று இந்தச் சனங்களிடத்திற்குப் போய்ச் சொல்லு என்கிறதை ப் பரிசுத்த ஆவி ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடை ய முன்னோர்களுடனே நன்றாய்ச் சொன்னார்.

உஅ ஆதலாற் பராபரனுடைய இரட்சிப்புப் புறத்தேசத்தார் களுக்கு அனுப்பப்பட்டதென்று நீங்கள் அறிந்துகொள்வீர்க ளாக. அவர்களே அதற்குச் செவிகொடுப்பார்களென்றான்.

உகூ இவைகளை அவன் சொன்ன பின்பு யூதர்கள் தங்களுக் குள்ளே மிகவுந் தருக்கம்பண்ணிக்கொண்டு போய்விட்டார் கள்.

ஙய பின்பு பவுலு தனக்காகக் கூலிக்கு வாங்கியிருந்த வீட் டிலே இரண்டு வருஷம் முழுவதுந் தங்கித் தன்னிடத்தில் வ ந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு,

நக மிகுந்த தயிரியத்தோடுந் தடையில்லாமலும் பராபரனு டைய இராச்சியத்தைக் குறித்துப் பிரசங்கித்துக் கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவின் சுவிசேஷங்களை உபதேசித்துக்கொண்டு வந்தான்.

முற்றிற்று.

حمد

« ПретходнаНастави »