Слике страница
PDF
ePub
[merged small][merged small][ocr errors][merged small][merged small][merged small][merged small][merged small][merged small][merged small]

PUBL! LIBRARY
642612 A

ASTOP, LENOX AND
TILDEN FOUNDATIONS

R 1933 L

THE

ACTS OF THE APOSTLES.

CHAPTER 1.

THE former trening have I made, O Theophilus, of a

Jesus began both to do and teach, 2 Until the day in which he was taken up, after that ihrough the Holy Ghost had given commandments unto th apostles whom he had chosen:

3 To whom also he shewed himself alive after his passici. by many infallible proofs, being seen of them forty days, an speaking of the things pertaining to the kingdom of God :

4 And being assembled together with them, commanded then that they should not depart from Jerusalem, but wait for th. promise of the Father, which, saith he, ye have heard o

me.

5 For John truly baptized with water ; but ye shall be bap tized with the Holy Ghost not many days hence.

6 When they therefore were come together, they asked of him, saying, Lord, wilt thou at this time restore again the kingdom to Israel ?

7 And he said unto them, It is not for you to know the times or the seasons which the Father hath put in his own power.

8 But ye shall receive power after that the Holy Ghost i Oma unon vou: and ye shall be witnesses unto me, both in Torusalemmen in all Juris, end in Samaria, and unto the ul

most part of the Carth.

[blocks in formation]

க. அதிகாரம். க தேயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண் ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்

டபின்பு,

உ அவர் உயர்த்தப்பட்ட நாள்வரைக்குஞ் செய்தும் உபதே சித்தும் இருந்த யாவையுங் குறித்து முதலாம் பிரபந்தத்தைப்ப ண்ணினேன்.

ந அவர் பாடுபட்டபின்பு நாற்பது நாள் அளவும் அவர்களுக் குத் தரிசனையாகிப் பராபரனுடைய இராச்சியத்தைக் குறித்து அவர்களுடனே பேசிக்கொண்டு இவ்விதமாய் அவர்களுக்கு அநேகந் திருட்டாந்தரங்களினாலே தம்மை உயிரோடிருக்கிற வரென்று காண்பித்தார்.

ச அன்றியும் அவர் அவர்களைக் கூடிவரச்செய்து அவர்களை நோக்கி யோவான் சலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான். நீங்கள் சில நாட்களுக்குப் பின்பு பரிசுத்த ஆவியினாலே ஞா னஸ்நானம் பெற்றுக்கொள்வீர்கள்.

கு ஆகையால் நீங்கள் எருசலேம் நகரத்தை விட்டுப்போ காமல் என்னிடத்திற் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்த ம் நிறைவேறக் காத்திருங்களென்று கட்டளையிட்டார்.

சு அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரைநோக்கி ஆ ண்டவரே, இராச்சியபரிபாலனத்தை இஸ்ரவேலருக்கு நீர் இ க்காலத்திலா திரும்பக் கொடுப்பீரென்று கேட்டார்கள்?

எ அதற்கவர் சொன்னது, பிதாவானவர் தம்முடைய அதி காரத்திலே வைத்திருக்கிற காலங்களையாகிலும் வேளைகளையா கிலும் அறிகிறது உங்களுக்குத் தகாது.

அ பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்பொழுது நீங்கள பெலன் அடைந்து எருசலேமிலும் யூதேயா சமாரியா தேசங்க ளிலெங்கும் பூமியின் எல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளா

« ПретходнаНастави »