Слике страница
PDF
ePub

யஎ அது ஏபேசிலே குடியிருக்கிற யூதர், கிரேக்கர் அனைவ ருக்குந் தெரியவந்தபொழுது அவர்கள் எல்லாரும் பயமடைந் தார்கள். அல்லாமலுங் கர்த்தராகிய இயேசுவின் நாமம் அவர் களுக்குள்ளே மேன்மைப்பட்டது.

யஅ அன்றியும் விசுவாசிகளானவர்கள் அநேகர் சேர்ந்து த ங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள். யகூ அன்றியும் வீண் வித்தைக்காரராய் இருந்தவர்களில் அ நேகர் தங்கள் புத்தகங்களைக் கொண்டுவந்து எல்லார்முன்பாக வுஞ் சுட்டெரித்தார்கள்.

உய அவைகளின் கிரயம் ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசு என் று மதிக்கப்பட்டது. இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வச னம் வளர்ந்து வல்லமையைக் காண்பித்தது.

உக இவை நிறைவேறினபின்பு பவுலு மக்கேதோனியா அ காயா என்னுந் தேசங்களின் வழியாய் எருசலேமுக்குப் போ கும்படி மனதிலே யோசனைகொண்டு நான் அங்கே இருந்து பி ன்பு உரோமைநகரியையும் பார்க்கவேண்டுமென்று சொல்லிக் கொண்டு,

உஉ தனக்கு உதவிசெய்தவர்களில் இரண்டுபேராகிய தீமோ த்தேயுவையும் ஏரஸ்துவையும் மக்கேதோனியா நாட்டிற்கு அ னுப்பித்தான் பின்னுஞ்சிலகாலம் ஆசியாநாட்டிலே இருந்தான்.

உங அக்காலத்திற்குள்ளே இந்த மார்க்கத்தைக்குறித்து மிகு ந்த கலகம் உண்டாயிற்று.

உச எப்படியென்றால், தேமேத்திரியென்று நாமமுள்ள ஒரு தட்டான் தியானாள் தேவிக்காக வெள்ளியினாற் சிறு கோவில் களைச்செய்துகொண்டு தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம்வ ருவித்துவந்தான்.

உரு அவர்களையும் அப்படிப்பட்ட தொழிலைச்செய்கிற மற் றவர்களையும் அவன் கூடிவரச்செய்து சொன்னதாவது, மனித ர்களே, உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி பிழைப்பு இந்தத் தொழிலினாலே நமக்கு வருகின்றது.

உசு மேலும் நீங்கள் கண்டுங் கேட்டும் இருக்கிறபடி அந்த ப் பவுல் என்பவன் கைகளாற் செய்யப்பட்டவைகள் தேவர்க ள் அல்ல என்று சொல்லி எபேசிலே மாத்திரம் அல்ல, கொஞ் சங் குறைய ஆசியா நாட்டில் எங்கும் அநேக சனங்களுக்குப் போதித்து அவர்களை மாறுபாடாக்குகிறான்.

உஎ அதினாலே நம்முடைய அலுவல் கனஈனம் அடைவத ற்கு ஏதுவாய் இருக்கிறதும் அல்லாமல் மகா தேவியாகிய தியா னாளுடைய கோவில் எண்ணமற்றுப் போகிறதற்கும் ஆசியா

should be despised, and her magnificence should be destroyed, whom all Asia, and the world worshippeth.

28 And when they heard these sayings, they were full of wrath, and cried out, saying, Great is Diana of the Ephesians.

29 And the whole city was filled with confusion: and hav- : ing caught Gaius and Aristarchus, men of Macedonia, Paul's companions in travel, they rushed with one accord into the theatre.

30 And when Paul would have entered in unto the people, the disciples suffered him not.

31 And certain of the chief of Asia, which were his friends, sent unto him desiring him that he would not adventure himself into the theatre.

32 Some therefore cried one thing, and some another; for the assembly was confused; and the more part knew not wherefore they were come together.

33 And they drew Alexander out of the multitude, the Jews putting him forward. And Alexander beckoned with the hand, and would have made his defence unto the people.

34 But when they knew that he was a Jew, all with one voice about the space of two hours cried out, Great is Diana of the Ephesians.

35 And when the town-clerk had appeased the people, he said, Ye men of Ephesus, what man is there that knoweth not how that the city of the Ephesians is a worshipper of the great goddess Diana, and of the image which fell down from Jupiter?

36 Seeing then that these things cannot be spoken against, ye ought to be quiet, and to do nothing rashly.

37 For ye have brought hither these men, which are neither robbers of churches, not yet blasphemers of your goddess.

38 Wherefore, if Demetrius, and the craftsmen which are with him, have a matter against any man, the law is

[ocr errors]

விக்கப்படுகிற அவளுடைய மகிமை அழிந்து போகிறதற்கும் ஏது உண்டாயிருக்கின்றது என்றான்.

உஅ அதை அவர்கள் கேட்டு மிகுந்த கோபம் அடைந்து எ பேசியருடைய தியானாளே பெரியவளென்று கூப்பிட்டுக் கொ

ண்டார்கள்.

உகூ பட்டினம் முழுவதுங் கலகத்தினாலே நிரப்பப்பட்ட து. மேலும் அவர்கள் பவுலுவுடனே கூடப் பிரயாணமாய் வந் த மக்கேதோனியராகிய காயுவையும், அரிஸ்தருகுவையும் இழு த்துக்கொண்டு ஒரு மனப்பட்டு வேடிக்கை ஸ்தலத்திற்குப் பாய் ந்து ஓடினார்கள்.

கூய அப்பொழுது பவுலு கூட்டத்திற் போக மனதாய் இரு ந்தான். சீஷர் அவனைப் போக விடவில்லை.

ங க மேலும் வேடிக்கை ஸ்தலத்திற்கு அவன் போகாமல் இ ருப்பதற்கு வேண்டிக்கொள்ளும்படிக்கு அவனுடைய சிநேகி தராகிய ஆசியா தேசத்தலைவரிற் சிலர் அவனிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள்.

கூஉ அன்றியுங் கூட்டங் கலகமுள்ளதாய் இருக்க அநேகர் தாங்கள் கூடி வந்த காரணத்தை அறியாதவர்களானபடியினா லே சனங்கள் பலவிதமாய்க் கூக்குரலிட்டார்கள்.

ஙங அப்பொழுது யூதர்கள் அலேக்குச்சந்தர் என்பவனை முன்னிற்கத் தள்ளுகையிற் கூட்டத்திற் சிலர் அவனை முன் னே இழுத்தார்கள். அலேக்குச்சந்தர் கையினாற் சமிக்கை கா ட்டிச் சனங்களுக்கு உத்தரவு சொல்ல விரும்பினான்.

ஙச அவனே யூதனென்று அவர்கள் அறிந்தபொழுது எல்லா ரும் எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று இரண்டு மணி நேரமளவும் ஏகமாய்க் கூப்பிட்டுக் கொண்டார்கள்.

கூரு பின்பு மணியகாரனானவன் சனங்கள் பேசாமல் இருக் கும்படி செய்து சொன்னதாவது, ஏபேசியரே, எபேசு பட்டி னம் மகா தேவியாகிய தியானாளுக்கும் வானத்தில் இருந்து வி ழுந்த சொரூபத்திற்குங் கோவிற் பரிசாரகியாய் இருக்கிறதை அறியாதவன் உண்டா?

[ocr errors]

கூசா அது எதிர்ப் பேசப்படாத காரியமானபடியினாலே நீங் கள் ஒன்றும் பதறிச் செய்யாமல் அமைந்திருக்க வேண்டும்.

ஙஎ இந்த மனிதர் கோவிற் கொள்ளைக்காரர் அல்ல, உங்க ள் தேவியைத் தூஷணித்தவர்களும் அல்ல. இப்படியிருந்தும் இவர்களை இங்கே கொண்டுவந்தீர்கள்.

ஙஅ தேமேத்திரியுக்கும் அவனைச் சேர்ந்திருக்கிற தொழிற் காரருக்கும் ஒருவன் மேல் ஒரு காரியம் உண்டாயிருந்தால் நி

open, and there are deputies: let them implead one another 39 But if ye inquire any thing concerning other matters, shall be determined in a lawful assembly.

40 For we are in danger to be called in question for this day's uproar, there being no cause whereby we may give an ac count of this concourse.

42 And when he had thus spoken, he dismissed the assembly.

CHAPTER XX.

AND after the uproar was ceased, Paul called unto him the disciples, and embraced them, and departed for to go into Mace. donia.

2 And when he had gone over those parts, and had given them much exhortation, he came into Greece,

3 And there abode three months. And when the Jews laid wait for him, as he was about to sail into Syria, he purposed to return through Macedonia.

4 And there accompanied him into Asia, Sopater of Berea; and of the Thessalonians, Aristarchus and Secundus; and Gaius of Derbe, and Timotheus; and of Asia, Tychichus and Trophi

mus.

5 These going bofore, tarried for us at Troas.

6 And we sailed away from Phillippi, after the days of unleavened bread, and came unto them to Troas in five days; where we abode seven days.

7 And upon the first day of the week, when the disciples came together to break bread, Paul preached unto them, (ready to depart on the morrow) and continued his speech until midnight.

லே ஒருவருக்கொருவர் விரோதமான பிராது அங்கேபண்ணக்

டவர்கள்.

ஙக நீங்கள் வேறொரு காரியத்தை விசாரித்தால் அது நியா ய சங்கத்திலே தீர்க்கப்படுமே.

சுய இன்றைக்கு உண்டான கலகத்திற்காக நாம் உத்தரவு சொல்ல அழைக்கப்படுவதற்கு ஏது உண்டாயிருக்கின்றது. இ ந்தக் கலகம்பண்ணுவதற்கு நிமித்தமில்லாதபடியால் நாம் அ தைக் குறித்து உத்தரவு சொல்லத் திராணியில்லாதிருப்போமே என்று சொல்லி,

சுக பின்பு கூட்டத்தை அனுப்பி விட்டான்.

உய. அதிகாரம்.

க க கலசம் அமைந்த பின்பு பவுலு சீஷரைத் தன்னிடத்தில் அழைத்து உத்தரவு வாங்கிக்கொண்டு மக்கேதோனியாவுக்குப் போகப் புறப்பட்டுப் போய் அந்தப் புறங்களில் திரிந்து கொ

ண்டு,

உ சீஷர்களுக்கு அநேக வார்த்தைகளினாற் புத்தி சொல்லிக் கொண்டு கிரேக்கை தேசத்திலே சேர்ந்தான்.

ங அங்கே மூன்துமாதஞ் சஞ்சரித்த பின்பு அவன் கப்பல் ஏறிச் சீரியா நாட்டிற்குப் போக மனதாய் இருந்த பொழுது யூ தர்கள் அவனுக்குத் தீமைசெய்ய இரகசியமாய் யோசனைகொ ண்டிருந்தபடியால் மக்கேதோனியா நாட்டின் வழியாய்த் திரு ம்பிப் போகத் தீர்மானம்பண்ணினான்.

[ocr errors]

ச அப்பொழுது ஆசியா தேசம் வரைக்கும் அவனோடு கூட ப்போனவர்கள் பேரோசீய ஊரானாகிய சொப்பத்தா, தெச லோனிக்கேயரில் அரிஸ்தருக்கு, செக்குந்து, தெருபேயனாகி ய காயு, தீமோத்தேயு, ஆசியாத் தேசத்தாராகிய திகிக்கு, ரோப்பிமு இவர்களே.

ரு அவர்கள் முன்னாகப் போய்த் துரோவா பட்டினத்திலே நாங்கள் வரும்படி காத்து இருந்தார்கள்.

சு நாங்கள் புளியாத அப்பப் பண்டிகை நாட்களுக்கு ன்பு கப்பல் ஏறிப் பிலிப்புப்பட்டினத்தை விட்டு ஐந்து நாளை க்குள்ளே துரோவா பட்டினத்திலே அவர்களிடத்திற் சேர்ந்து அங்கே ஏழுநாள் சஞ்சரித்தோம்.

எ அப்பொழுது வாரத்து முதல் நாளிலே சீஷர் அப்பம் பி ட்கும்படிக்குக் கூடிவந்திருக்கையிற் பவுலு மறு நாளிலே புற ப்பட வேண்டுமென்றிருந்து அவர்களுடனே பேசிக்கொண்டு

« ПретходнаНастави »