Слике страница
PDF
ePub

ச அவ்விடத்தை நாங்கள் விட்டுப் புறப்பட்டுக் காற்றுக் கள் எதிரானபடியினாலே சீப்புருதீவுக்கு அருகாகப் போய், ரு கிலிக்கியா, பம்பீலியா தேசங்களின் கடலின்வ வழியாய் ப் போய் உலுக்கியா தேசத்து மீறாப்பட்டினத்திற் சேர்ந்தோம். சு அங்கே இத்தாலியாத் தேசத்திற்குப்போக எத்தனமானஅ லேக்குச் சந்தரியாபட்டினத்துக் கப்பலைச் சேனைத்தலைவன் க ண்டு எங்களை அதிலே ஏறப்பண்ணினான்.

எ காற்று எங்களுக்குத் தடைபண்ணினதினாலே நாங்கள் அநேகநாள் மெதுவாய்ச் சென்று வருத்தத்தோடே கினிது பட் டினத்திற்கு எதிரே போய்க் கிரேத்தை தீவின் கீழ்ப்புறமான சலுமோனென்னுமிடத்திற்கு எதிராய்ப் போய்,

அ வருத்தத்தோடே அதைக் கடந்து கலூஸ்லீமனென்னப் பட்ட இடத்திற் சேர்ந்தோம். இலேசேய் பட்டினம் அதற்கு ச் சமீபமாயிருந்தது.

கூ அதுவரைக்கும் மிகுந்த காலஞ் சென்றபடியினாலேயு ம் உபவாசப்பண்டிகை நாளுங் கழிந்துபோனதால் அதிகமாய் ப் போகிறது மோசம் வருதற்கு ஏதுவானபடியினாலும் பவுல் அவர்களை நோக்கி,

ய புருஷரே, இந்த யாத்திரைக் கப்பலிலுள்ள சரக்குகளு க்குங் கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய சீவனுக் குங் கூட வருத்தமும் மிகுந்த சேதமுமாயிருக்குமென்று கா ண்கிறேனென்று எச்சரித்தான்.

யக சேனைத்தலைவன் பவுலுவினாற் சொல்லப்பட்டவைக ளிலும் மாலுமியையுங் கப்பற்காரனையும் அதிகமாய் நம்பினான். யஉ அல்லாமலும் அந்தத் துறை மழைகாலத்தில் தங்குதற் குத் தகுதியில்லாதபடியினாலே தென்மேற்கேயும் வடமேற்கே யும்நோக்குகிற பினீக்ஸ் என்னுங் கிரேத்தை தீவின் துறைமுக த்திலே மழைகாலத்திற்குத் தங்குதற்கு அங்கே சேரக் கூடுமா னாற் சேரும்படிக்கு இவ்விடம்விட்டுப் புறப்பட வேண்டுமெ ன்று அநேகம்பேர் ஆலோசனை சொன்னார்கள்.

யங மேலும் தென்றல் மெதுவாய் அடித்தபடியால் அவர்கள் தங்கள் யோசனையின்படி நிச்சயமாய் நடக்குமென்று எண்ணி அவ்விடம் விட்டுப் பேர்ந்து கிரேத்தை தீவுக்கு அருகாய்ப் போனார்கள்.

யச சிலகாலத்திற்குப் பின்பு ஐரோக்கிலிதோ என்னப்ப ட்ட கடுங்காற்று அதில் மோதிற்று.

யரு கப்பல் அதில் அகப்பட்டுக் கொண்டு காற்றுக்கு எதிர் த்துப் போகமாட்டாத படியினாலே நாங்கள் காற்றின் போக்கி

16 And running under a certain island which is called Clauda, we had much work to come by the boat:

17 Which when they had taken up, they used helps, undergirding the ship; and fearing lest they should fall into the quick sands, strake sail, and so were driven.

18 And we being exceedingly tossed with a tempest, the next day they lightened the ship;

19 And the third day we cast out with our own hands the tackling of the ship.

20 And when neither sun nor stars in many days appeared, and no small tempest lay on us, all hope that we should be sav ed was then taken away.

21 But after long abstinence, Paul stood forth in the midst of them, and said, Sirs, ye should have hearkened unto me, and not have loosed from Crete, and to have gained this harm and loss.

22 Aud now I exhort you to be of good cheer: for there shall be no loss of any man's life among you, but of the ship.

23 For there stood by me this knight the angel of God whose I am, and whom I serve,

24 Saying, Fear not, Paul; thou must be brought before Ce sar: and lo, God hath given thee all them that sail with thee.

25 Wherefore, sirs, be of good cheer: for I believe God, that it shall be even as it was told me.

26 Howbeit, we must be cast upon a certain island.

27 But when the fourteenth night was come, as we were driven up and down in Adria, about midnight the shipmen deemed that they drew near to some country;

யசு அப்படிக் கல்வுதை என்னப்பட்ட ஒரு சின்னத் தீவை க் கடந்தோடுகையில் ஓடத்தை வசப்படுத்திக்கொள்ளுவதற்கு மிகுந்த வருத்தமுண்டாயிருந்தது.

யஎ அதை அவர்கள் தூக்கியெடுத்த பின்பு எல்லாருடைய உதவியினாலுங் கப்பலைச் சுற்றிக் கட்டி சொரிமணலிலே விழு வோமென்று பயந்து பாய்களை இறக்கி இவ்விதமாய்க் கொண் டுபோகப்பட்டோம்.

யஅ மேலும் நாங்கள் பெருங்காற்று மழையினாலே மிகவும் அடிக்கப்பட்டபடியால், மறு நாளிலே சில பாரத்தைக் கடலி லே எறிந்தார்கள்.

யகூ மூன்றாம் நாளிலே கப்பலின் தளபாடங்களை எங்கள் வகைகளினாலே எடுத்து எறிந்தோம்.

உய அநேகநாளாய்ச் சூரியனாகிலும் நட்சத்திரங்களாகிலு ங் காணப்படாமல் மிகுந்த பெருங்காற்றும் மழையும் எங்களை ச் சூழ்ந்திருந்தபடியினாலே தப்பிப் போவதற்கான நம்பிக்கை எல்லாம் அற்றுப்போயிற்று.

உக அப்படியிருக்கையில் மிகுந்தகாலம் அவர்கள் போச னம்பண்ணாமல் இருந்த பொழுது பவுல் அவர்களுக்குள்ளே எ ழும்பிச் சொன்னதாவது, புருஷரே, இந்த வருத்தமுஞ் சேத மும் வராதபடிக்கு நீங்கள் என் சொல்லுக்குச் செவிகொடுத்து க் கிரேத்தை தீவை விட்டுப் புறப்படாமல் இருக்கவேண்டிய தாய் இருந்தது.

உஉ இப்பொழுது திடச்சித்தமாயிருங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். கப்பல் சேதமே அன்றி உங்களில் ஒருவனுக்கும் பிராணசேதம் வருவதில்லை.

உந எப்படியென்றால், நான் ஆதீனமாயிருந்து ஆராதனை செய்கிற பராபரனுடைய தூதன் இந்த இராத்திரியிலே என்னி டத்தில் வந்து நின்று பவுலுவே, பயப்படாதிரு. நீ இராயனு க்கு முன்பாக நிற்கவேண்டும்.

உச அல்லாமலும் உன்னுடனே கூட யாத்திரையாய் வருகி ற யாவரையும் பராபரன் உனக்குத் தயவு பண்ணினாரென்றான். உரு ஆனபடியினாலே புருஷரே, திடச்சித்தமாயிருங்கள். எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்குமென்று ப ராபரனை நம்புகிறேன்.

உசு நாம் ஒரு தீவிலே விழுகிறது மாத்திரங் நடக்க வேண் டுமென்றான்.

உஎ பதினான்காம் இராத்திரியானபொழுது நாங்கள் ஆதிரி யாக் கடலில் அலைந்து திரிகையில் நடுச்சாமத்திலே கப்பலாட்

28 And sounded, and found it twenty fatho ms: and when they had gone a little further, they sounded again, and found it fifteen fathoms.

29 Then fearing lest they should have fallen upon rocks, they cast four anchors out of the stern, and wished for the day.

30 And as the shipmen were about to flee out of the ship, when they had let down the boat into the sea, under color as though they would have cast anchors out of the foreship,

31 Paul said to the centurion, and to the soldiers, Except these abide in the ship, ye cannot be saved.

32 Then the soldiers cut off the ropes of the boat, and let her fall off.

33 And while the day was coming on, Paul besought then all to take meat, saying, This day is the fourteenth day that ye have tarried, and continued fasting, having taken nothing.

34 Wherefore I pray you to take some meat; for this is for your health for there shall not an hair fall from the head of any of you.

35 And when he had thus spoken, he took bread, and gave thanks to God in presence of them all; and when he had brok it, he began to eat.

36 Then were they all of good cheer, and they also to some meat.

37 And we were in all in the ship two hundred threesco and sixteen souls.

38 And when they had eaten enough, they lightened the sp and cast out the wheat into the sea.

39 And when it was day, they knew not the land: but the discovered a certain creek with a shore, into the which th were minded, if it were possible, to thrust in the ship.

40 And when they had taken up the anchors, they committed themselves unto the sea, and loosed the rudder-bands, and hoise up the mainsail to the wind, and made toward shore.

உஅ உடனே அவர்கள் சலத்தின் அளவைச் சோதித்து இ ருபது பாகமென்று கண்டார்கள். சற்று அப்புறம் போனபொ ழுது மறுபடியுஞ் சோதித்துப் பதினைந்துபாகமென்று கண்டு,

உகூ பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து கப்பலி ன் பின் பக்கத்தில் இருந்து நான்கு நங்கூரங்களைப் போட்டு உதயம் எப்பொழுதுண்டாகுமென்று இருந்தார்கள்.

ஙய அப்பொழுது கப்பல் மனிதர்கள் கப்பலைவிட்டு ஓடிப் போக வகைதேடித் தாங்கள் கப்பலின் முன்பக்கத்தில் இருந் து நங்கூரங்களைப்போட மனதுள்ளவர்கள் போல ஓடத்தைக் கடலில் இறக்குகையில்,

ஙக பவுல் சேனைத் தலைவனையும் போர்ச்சேவகரையும் நோ க்கி இவர்கள் கப்பலில் இராவிட்டால் நீங்கள் தப்பிப்போக மாட்டீர்களென்றான்.

கூஉ அப்பொழுது போர்ச் சேவகர் ஓடத்தின் கயிறுகளை அ றுத்து அதைத் தாழ விழ விட்டார்கள்.

ஙங உதயமாகத் தொடங்கினபொழுது எல்லாரும் போசன ம்பண்ணுதற்குப் பவுல் அவர்களைத் தயிரியப்படுத்திச் சொன் னதாவது, நீங்கள் ஒன்றுஞ் சாப்பிடாமற் பட்டினியாய்க் கா த்திருந்து இன்று பதினான்காம் நாளாயிற்றே.

ஙச ஆகையாற் போசனம்பண்ணும்படி உங்களுக்குப் புத் தி சொல்லுகிறேன். நீங்கள் தப்புவதற்கு அதுவே உதவியாய் இருக்கும். உங்கள் தலைகளில் இருந்து ஒரு மயிரும் விழாது என்று சொல்லி,

ஙரு அப்பத்தை எடுத்துக்கொண்டு எல்லார் முன்பாகவும் பராபரனைத்தோத்திரித்து அதைப் பிட்டுப் பொசிக்கத் தொடங்

கினான்.

ஙசு அப்பொழுது மற்றெல்லாருந் திடச்சித்தம் அடைந்து போசனம் பண்ணினார்கள்.

ஙஎ கப்பலில் இருநூற்றெழுபத்தாறுபேர் இருந்தோம். நஅ திருத்தியாகப் பொசித்த பின்பு அவர்கள் கோதும்பை யைக் கடலில் எறிந்து கப்பலை லெகுவாக்கினார்கள்.

கூகூ உதயமானபொழுது இன்ன பூமியென்றறியாமற் சமமா ன கரையுள்ள ஒரு துறைமுகத்தைப் பார்த்து அங்கே போகக் கூடுமானால் அவ்விடத்துக்குத்தானே கப்பலைப் போகப்பண் ணவேண்டுமென்று யோசனையாய் இருந்து,

சுய நங்கூரங்களை அறுத்துக் கடலிலே விட்டுச் சுக்கானு டைய கயிறுகளையுந் தளரவிட்டுச் சின்னப் பாயைக் காற்றுக்கு விரித்துக் கரைக்கு நேராய்ப் போகையில்

« ПретходнаНастави »